fielding coach

img

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்?

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி யாளர்களின் பதவி உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்தது. புதிய பயிற்சியாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாகத் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார்.  

img

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பணிக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பம்

தென் ஆப்பிரிக்காவின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

;